← Back to team overview

ubuntu-in-tn-cbe team mailing list archive

உபுண்டு கோயம்புத்தூர் Loco வரவேற்பு

 

அன்புடையீர்,
                     உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.வரும் நாட்களில் கோவையில் உபுண்டு/சுதந்திர மென்பொருளைப்
பற்றிய அறிமுகக் கூட்டம் நடத்தலாம் என நினைக்கிறோம்.அதைப் பற்றிய உங்களது
கருத்துக்களை இந்த மடலிற்கு பதில் அனுப்புவதின் மூலம் தெரிவிக்கலாம்.மேலும்
வேறு எந்த கேள்விகளையும் பதில் மடல் மூலம் தெரியப்படுத்தலாம்.

                                                              நன்றி,


            இப்படிக்கு,


            ப.நவீன் குமார்(கெம்ளின்).